கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக மே17ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின் காரணமாக மார்ச் 16 முதல் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டன. +2மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டன.
9 ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் தேர்வுகள் எழுதப்படாமலேயே ரத்து செய்யப்பட்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
பல்வேறு தரப்பிலிருந்தும் 10-ம் வகுப்பு sslc exam March 2020 பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரிக்கைகள் எழுந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 3-வது வாரத்தில் நடத்தப்படும் எனவும் 10 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||