ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து கடைசியாக SUBMIT செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️
1.
30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?
2.
பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோகோனி நடைபெறும் இடம்
3.
பி. வைவாக்ஸின் ஸ்போரோ சோயிட்டுகள் ---------- ல் உருவாக்கப்பட்டது.
4.
ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ----------- ஆகும்.
5.
சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
6.
மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது.
7.
---- அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
8.
மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட்-ல் காணப்படுகிறது.
9.
பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் கருவுறுதல் நிகழ்வு எங்கு நடைபெறுகின்றன?
10.
பாரடோப் என்பது
11.
ஒவ்வாமையில் தொடர்புடையது
12.
வெவ்வேறு பகுதிகளுக்கு புற்றுநோய் செல்கள் பரவுதல் - என அழைக்கப்படுகிறது.
13.
எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது
14.
எதிர்ப்பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்து வெளியிடும் B செல் வகை யாது?
00:00:03
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||