ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து கடைசியாக SUBMIT செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️
1.
ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?
2.
டி.என்.ஏ மற்றும் RNA வில் ஒற்றுமை காணப்படுவது
3.
தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?
4.
மனித மரபணுத் தொகுதியில் உள்ள மொத்த நைட்ரஜன் காரங்களின் எண்ணிக்கை சுமார்
5.
15N ஊடகத்தில் வளர்க்கப்படும் எ.கோலை 14N ஊடகத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு தலைமுறைகள் பெருக்கமடைய அனுமதிக்கப்படுகிறது. இச்செல்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டி.என்.ஏ. சீசியம் குளோரைடு அடர்வு வாட்டத்தில் நுண் மைய விலக்கு செய்யப்படுகிறது. இச்சோதனையில் டி.என்.ஏவின் எவ்வகை அடர்வுப் பரவலை நீ எதிர்பார்க்கலாம்?
6.
தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன ?
7.
புரதச் சேர்க்கை நிகழ்ச்சி மைய செயல்திட்டத்தின் சரியான வரிசையைக் கண்டறிக.
8.
டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த கீழ்க்கண்ட எந்தக் கருத்து தவறானது?
9.
புரோகேரியோட்டுகளில் நடைபெறும் டி.என்.ஏ இரட்டிப்பாதல் குறித்த எந்த வாக்கியம் தவறானது?
10.
முதன் முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்'.---- ஆகும். இது.-- அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.
11.
மெசல்சன் மற்றும் ஸ்டால் சோதனை நிரூபிப்பது
12.
ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ள ன. சிறிய துணை அலகு ஒரு-------- இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு --------- இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன.
13.
ஒரு ஓபரான் என்பது
14.
வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது?
00:00:02
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||