ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து கடைசியாக SUBMIT செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️
1.
பின்வரும் மண்டலங்களில் அதிகபட்சபல்வகைத்தன்மை கொண்ட பகுதி எது?
2.
இயற்கையான வாழிடங்களினுள் உயிரிய பல்வகைத்தன்மை பாதுகாப்பு என்பது
3.
பின்வருவனவற்றில் எது சூழல் உள் பாதுகாப்பு வகையை சார்ந்தது அல்ல
4.
பின்வருவனற்றில் இந்தியாவில் எது மிகை உள்ளூர் உயிரினப்பகுதி எது?
5.
உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்
6.
உயிரியப் பல்வகைத்தன்மை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
7.
பின்வரும் பகுதிகளில் எது பூமிக்கோளின் நுரையீரல் என அறியப்படுகிறது.
8.
வாழிட சீரழிவினால் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது?
9.
கூற்று : வெப்ப மண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுசூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்வகைத்தன்மைக்குச் சாதமாக உள்ளன.
காரணம் : பருவகாலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.
காரணம் : பருவகாலம், தட்பவெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.
00:00:02
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||