ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து கடைசியாக SUBMIT செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️
1.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் இவ்வாறு வரையறுக்கப்படுகிறது
2.
வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் --- என அழைக்கப்படும்
3.
இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்திலிருந்து நன்மைபெறும் உயிரினச் சார்பு
4.
வேட்டையாடுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு?
5.
சிற்றினங்களுக்கிடையே போட்டி காரணமாக ஏற்படுவது
6.
கீழ்க்கண்டவற்றுள் - r சிற்றினத்துக்கு உதாரணம்
7.
[அ] பகிர்ந்து வாழும் வாழ்க்கை [1] சிங்கம் மற்றும் மான்
[ஆ] உதவி பெறும் வாழ்க்கை [2] உருளைப்புழு மற்றும் மனிதன்
[இ] ஒட்டுண்ணி வாழ்க்கை [3] பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல்
[ஈ] போட்டி வாழ்க்கை [4] கடல் அனிமோன் மற்றும் துறவி நண்டு
[உ] கொன்றுண்ணி வாழ்க்கை [5] பறவைகளும் பாலூட்டிகளும் விதை பரவுதலுக்கு உதவுதல்
[ஆ] உதவி பெறும் வாழ்க்கை [2] உருளைப்புழு மற்றும் மனிதன்
[இ] ஒட்டுண்ணி வாழ்க்கை [3] பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல்
[ஈ] போட்டி வாழ்க்கை [4] கடல் அனிமோன் மற்றும் துறவி நண்டு
[உ] கொன்றுண்ணி வாழ்க்கை [5] பறவைகளும் பாலூட்டிகளும் விதை பரவுதலுக்கு உதவுதல்
8.
கீழ்க்காணும் வரைபடம் சுற்றுச்சூழல் உயிரற்ற காரணிகளுக்கேற்ப உயிரினங்களின் எதிர்வினையைக் குறிக்கிறது. இதில் அ, ஆ, மற்றும் இ எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றைக் கண்டறிக.
9.
உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு
10.
கீழ்க்கண்டவற்றுள் r-வகை தேர்வு செய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்துக்கள்
11.
நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
12.
சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள்
00:00:01
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||