ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து கடைசியாக SUBMIT செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️
1.
கீழ்க்கண்டவற்றில் எது சூழல் மண்டலத்தின் உயிரற்ற கூறு அல்ல?
2.
கீழ்கண்டவற்றில் எது / எவை இயற்கை சூழல்மண்டலம் அல்ல?
3.
குளம் ஒரு வகையான...
4.
குளச் சூழல்மண்டலம் ஒரு...
5.
குளச் சூழல்மண்டலத்தின் ஆழ்மிகு மண்டலம் முக்கியமாக சார்பூட்ட உயிரிகளை கொண்டுள்ளது. ஏனென்றால்...
6.
தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சூரிய ஒளி அளவு.
7.
கீழ்கண்ட எந்த சூழல்மண்டலம் அதிகப்படியான முதல்நிலை உற்பத்தித்திறனைக் கொண்டுள்ளது?
8.
சூழல்மண்டலம் கொண்டிருப்பது...
9.
எந்த ஒன்று, உணவுச்சங்கிலியின் இறங்கு வரிசை ஆகும்.
10.
உணவு வலையின் முக்கியத்துவம்?
11.
கீழ்கண்ட வரைப்படம் குறிப்பது?
12.
கீழ்கண்டவற்றில் எது சிதைவு செயல்முறைகள் அல்ல.
13.
கீழ்கண்டவற்றுள் எது படிம சுழற்சியல்ல.
14.
கீழ்கண்டவைகளில் எது சூழல்மண்டல சேவைகளில் ஒழுங்குபடுத்தும் சேவையல்ல.
(i) மரபணு வளங்கள்.
(ii) பொழுதுபோக்கு மற்றும் அழகுசார் மதிப்புகள்.
(iii) ஊடுருவல் எதிர்ப்பு.
(iv) காலநிலை கட்டுப்பாடு.
(i) மரபணு வளங்கள்.
(ii) பொழுதுபோக்கு மற்றும் அழகுசார் மதிப்புகள்.
(iii) ஊடுருவல் எதிர்ப்பு.
(iv) காலநிலை கட்டுப்பாடு.
00:00:03
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||