ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து கடைசியாக SUBMIT செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️
1.
சூழ்நிலையியல் படிநிலைகளின் சரியான வரிசை அமைப்பினைக் கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு வரிசைப்படுத்தி அமைக்கவும்.
2.
ஒரு தனிச் சிற்றினத்தின் சூழ்நிலையியல் பற்றி படிப்பது?
i) குழும சூழ்நிலையியல்
ii) சுயச் சூழ்நிலையியல்
iii) சிற்றினச் சூழ்நிலையியல்
iv) கூட்டு சூழ்நிலையியல்
i) குழும சூழ்நிலையியல்
ii) சுயச் சூழ்நிலையியல்
iii) சிற்றினச் சூழ்நிலையியல்
iv) கூட்டு சூழ்நிலையியல்
3.
ஓர் உயிரினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்து தனது பனியினைச் செயல்படுத்தும் சூழ்நிலைத் தொகுப்பு
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றினைப் படித்து அதில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
i) நீர்வாழ் தாவரங்களை நீரில் நிலை நிறுத்துவதற்காக ஏரங்கைமாவினை கொண்டுள்ளது.
ii) விஸ்கம் தாவர விதைகள் ஒளியின் உதவியால் மட்டுமே முளைக்கிறது.
iii) மண்ணின் நுண்துளைகளில் ஈரப்பத நீர்தான் வளரும் தாவரங்களின் வேர்களுக்கு கிடைக்கிறது.
iv) அதிக வெப்பநிலையானது வேர்கள் மூலம் நீர் மற்றும் திரவக் கரைசலை உறிஞ்சுவதைக் குறைக்கிறது.

5.
கீழ்க்கண்ட எந்தத் தாவரத்தில் இதயத்தைப் பாதிக்கும் கிளைக்கோசைடுகளை உற்பத்தி செய்கிறது?
6.
கீழ்கண்ட கூற்றினைப் படித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
❇️i) பசலை மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்ற மண் வகையாகும். இது வண்டல் மண், மணல் மற்றும் களிமண் ஆகியவை கலந்த கலவையாகும்.
❇️ii) அதிகளவு லிக்னின் மற்றும் செல்லுலோஸ் கொண்ட கரிம மட்குகளில் மட்டும் செயல்முறைகள் மெதுவாக நடைபெறுகிறது.
❇️iii) நுண் துளைகளுக்குள் காணப்படும் நுண்புழை நீர் தாவரங்களுக்குக் கிடைக்கும் ஒரே நீராகும்.
❇️iv) நிழல் விரும்பும் தாவரங்களின் செயல் மையத்தில் அதிகளவு பசுங்கணிகங்களிலும், குறைவான அளவு பச்சையம் a மற்றும் b ஆகியவற்றிலும் மற்றும் இலைகள் மெல்லியதாகவும் காணப்படுகின்றன.

7.
கீழ்கண்டவற்றை படித்துச் சரியான விடையினைத் தேர்ந்தெடுக்கவும்.
📕கூற்று அ: களைச்செடியான கலோட்ராபிஸ் தாவரத்தைக் கால்நடைகள் மேய்வதில்லை.
📕கூற்று ஆ: கலோட்ராபிஸ் தாவரத்தில் தாவர உண்ணிகளுக்கு எதிரான பாதுகாப்பிற்காக முட்களும், சிறு முட்களும் கொண்டுள்ளன.
📕கூற்று அ: களைச்செடியான கலோட்ராபிஸ் தாவரத்தைக் கால்நடைகள் மேய்வதில்லை.
📕கூற்று ஆ: கலோட்ராபிஸ் தாவரத்தில் தாவர உண்ணிகளுக்கு எதிரான பாதுகாப்பிற்காக முட்களும், சிறு முட்களும் கொண்டுள்ளன.
8.
கீழ்கண்ட எந்த மண்ணின் நீர் தாவரங்களுக்குப் பயன்படுகிறது.
9.
கீழ்கண்ட கூற்றுகளில் காணப்படும் கோடிட்ட இடங்களுக்கான சரியா விடைகளைக் கொண்டு பூர்த்தி செய்க.
📕i) மண்ணில் காணப்படும் மொத்த நீர்
📕ii) தாவரங்களுக்குப் பயன்படாத நீர்
📕iii) தாவரங்களுக்குப் பயன்படும் நீர்
📕i) மண்ணில் காணப்படும் மொத்த நீர்
📕ii) தாவரங்களுக்குப் பயன்படாத நீர்
📕iii) தாவரங்களுக்குப் பயன்படும் நீர்
10.
நிரல் I-ல் மண்ணின் அளவும், நிரல் II-ல் மண்ணின் ஒப்பீட்டளவும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்கண்டவற்றில் நிரல் I மற்றும் நிரல் II-ல் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைக் கண்டுபிடிக்கவும்.
❇️ நிரல் I
📕I) 0.2 முதல் 2.00 மி.மீ. வரை,
📕II) 0.002 மி.மீ க்கு குறைவாக ,
📕III) 0.002 முதல் 0.02 மி.மீ. வரை,
📕IV) 0.002 முதல் 0.2 மி.மீ. வரை,
❇️ நிரல் II
📕i) வண்ட ல் மண் ,
📕ii) களிமண்,
📕iii) மணல் ,
📕iv) பசலை மண்
❇️ நிரல் I
📕I) 0.2 முதல் 2.00 மி.மீ. வரை,
📕II) 0.002 மி.மீ க்கு குறைவாக ,
📕III) 0.002 முதல் 0.02 மி.மீ. வரை,
📕IV) 0.002 முதல் 0.2 மி.மீ. வரை,
❇️ நிரல் II
📕i) வண்ட ல் மண் ,
📕ii) களிமண்,
📕iii) மணல் ,
📕iv) பசலை மண்
11.
எந்தத் தாவர வகுப்பானது பகுதி தண்ணீ ரிலும், பகுதி நிலமட்டத்திலும் மேல் பகுதி மற்றும் நீர் தொடர்பின்றி வாழும் தகவமைப்பினைப் பெற்றுள்ளது.
12.
கீழ்கண்ட அட்டவணையில் A, B, C மற்றும் D ஆகியவற்றைக் கண்டறியவும்.
❇️இடைச்செயல்கள் :
1. ஒருங்குயிரி நிலை,
2. B,
3.போட்டியிடுதல்,
4.D
❇️X சிற்றினத்தின் மீதான விளைவுகள் :
1. A,
2. (+),
3. (-),
4. (-)
❇️Y சிற்றினத்தின் மீதான விளைவுகள் :
1. (+),
2. (-),
3.C,
4. 0
❇️இடைச்செயல்கள் :
1. ஒருங்குயிரி நிலை,
2. B,
3.போட்டியிடுதல்,
4.D
❇️X சிற்றினத்தின் மீதான விளைவுகள் :
1. A,
2. (+),
3. (-),
4. (-)
❇️Y சிற்றினத்தின் மீதான விளைவுகள் :
1. (+),
2. (-),
3.C,
4. 0
13.
ஓபிரிஸ் என்ற ஆர்கிட் தாவரத்தின் மலரானது பெண் பூச்சியினை ஒத்து காணப்பட்டு, ஆண் பூச்சிகளைக் கவர்ந்து மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்ற செயல்முறை இதுவாகும்.
14.
தனித்து வாழும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் மற்றும் அசோலா என்ற நீர் பெரணியில் ஒருங்குயிரியாக வாழும் சயனோபாக்டீரியம் எது?
15.
பெடாஜெனிஸிஸ் (pedagensis) என்பது எதனுடன் தொடர்புடையது?
16.
தாவர வளர்ச்சியில் பூஞ்சை வேர்கள் எதை ஊக்குவிக்கின்றன?
17.
கீழ்கண்ட எந்தத் தாவரத்தில் மெழுகு பூச்சுடன் கூடிய தடித்த தோல் போன்ற இலைகள் காணப்படுகின்றன?
18.
நன்னீர் குளச் சூழலில் வாழும் வேரூன்றிய தற்சார்பு ஜீவிகள்?
19.
கீழ்கண்டவற்றை பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு :
❇️ நிரல் I (இடைச்செயல்கள்) :
I) ஒருங்குயிரி நிலை,
II) உடன் உண்ணும் நிலை,
III) ஒட்டுண்ணி,
IV) கொன்று உண்ணும் வாழ்க்கைமுறை,
V) அமன்சாலிசம்,
❇️நிரல் II (எடுத்துக்காட்டு) :
i) ட்ரைக்கோடெர்மா மற்றும் பெனிசிலியம் ,
ii) பெலனோஃபோரா, ஓரபாங்கி ,
iii) ஆர்கிட் மற்றும் பெரணிகள் ,
iv) லைக்கன் மற்றும் பூஞ்சைவேரிகள் ,
v) நெப்பந்தஸ் மற்றும்டையோனியா
❇️ நிரல் I (இடைச்செயல்கள்) :
I) ஒருங்குயிரி நிலை,
II) உடன் உண்ணும் நிலை,
III) ஒட்டுண்ணி,
IV) கொன்று உண்ணும் வாழ்க்கைமுறை,
V) அமன்சாலிசம்,
❇️நிரல் II (எடுத்துக்காட்டு) :
i) ட்ரைக்கோடெர்மா மற்றும் பெனிசிலியம் ,
ii) பெலனோஃபோரா, ஓரபாங்கி ,
iii) ஆர்கிட் மற்றும் பெரணிகள் ,
iv) லைக்கன் மற்றும் பூஞ்சைவேரிகள் ,
v) நெப்பந்தஸ் மற்றும்டையோனியா
20.
எந்தத் தாவரத்தின் கனிகள் விலங்குகளின் பாதங்களில் ஓட்டிக் கொள்ளக் கடினமான, கூர்மையான முட்கள் கொண்டிருக்கின்றன
21.
ஒட்டிக்கொள்ளும் சுரப்பி தூவிகளை கொண்டுள்ள போயர்ஹாவியா மற்றும் கிளியோம் இவற்றிற்கு உதவி செய்கிறது.
00:00:04
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||