ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து கடைசியாக SUBMIT செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️
1.
முழுஆக்குத்திறன் என்பது.
2.
நுண்பெருக்கம் இதை உள்ளடக்கியது.
3.
கீழ்கண்டவற்றை பொருத்துக.
❇️(1) முழுஆக்குத்திறன்.
❇️(2) வேறுபாடிழத்தல்.
❇️(3) பிரிகூறு.
❇️(4) வேறுபாடுறுதல்.
📕(A) முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறுதல்.
📕(B) செல்களின் உயிரிவேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள்.
📕(C)முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு.
📕(D) வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்.
❇️(1) முழுஆக்குத்திறன்.
❇️(2) வேறுபாடிழத்தல்.
❇️(3) பிரிகூறு.
❇️(4) வேறுபாடுறுதல்.
📕(A) முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறுதல்.
📕(B) செல்களின் உயிரிவேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள்.
📕(C)முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு.
📕(D) வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்.
4.
தன்னழுத்தக்கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு ---- நிமிடங்கள் மற்றும் --- வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது.
5.
பின்வருவனவற்றில் சரியான கூற்று எது?
6.
பின்வரும் கூற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
7.
வைரஸ் அற்ற தாவரங்கள் ----- இருந்து உருவாக்கப்படுகின்றன.
8.
பெருமளவில் உயிரி நேர்மை இழப்பைத் தடுப்பது.
9.
உறைகுளிர்பாதுகாப்பு என்பது தாவர செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை பாதுகாக்கும் செயல்முறைகளுக்கு.
10.
தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது.
00:00:01
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||