ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பயனுள்ளதாக இருக்கும். இந்த யூ ட்யூப் தளத்தில் வரும் ஆடியோவை ப்ளே செய்து மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஆடியோவை கேட்கும் பொழுதே கீழே உள்ள கேள்வி பதில்களை SCROLL செய்து உற்று நோக்குங்கள். பிறகு கேள்விகளில் உள்ள சரியான விடையை தேர்ந்தெடுத்து கடைசியாக SUBMIT செய்யுங்கள். நீங்கள் எடுத்த மதிப்பெண் வரும் அந்த மதிப்பெண்ணை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்யுங்கள். மதிப்பெண் குறைந்தால் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள் மாணவர்களே...அன்புடன் - K.K.D.
☝️☝️☝️ PLAY AUDIO FIRST... JUST TOUCH ABOVE IMAGE ☝️☝️☝️
1.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான கூற்றினை தேர்வு செய்யவும்.
2.
புகழ்பெற்ற இந்திய கருவியல் வல்லுனர்
3.
சரியாக பொருந்திய இணையைத் தேர்வு செய்க.
4.
மகரந்தக்குழாயை கண்டுபிடித்தவர்
5.
மயோசோட்டிஸின் மகரந்தத்துகளின் அளவு
6.
மூடுவிதைத் தாவரங்களில் ஆண் கேமீட்டகத் தாவரத்தின் முதல் செல்
7.
பொருத்துக :
[I] வெளி கருவுறுதல் [i] மகரந்தத்துகள்
[II) மகரந்தத்தாள் வட்டம் [iii] மகரந்தப்பைகள்
[III] ஆண் கேமீட்டகத்தாவரம் [iii] பாசிகள்
[IV] முதல்நிலை புறப்பக்க அடுக்கு [iv] மகரந்தத்தாள்கள்
[I] வெளி கருவுறுதல் [i] மகரந்தத்துகள்
[II) மகரந்தத்தாள் வட்டம் [iii] மகரந்தப்பைகள்
[III] ஆண் கேமீட்டகத்தாவரம் [iii] பாசிகள்
[IV] முதல்நிலை புறப்பக்க அடுக்கு [iv] மகரந்தத்தாள்கள்
8.
மகரந்தப்பைசுவர் அடுக்குளை மகரந்த அறையிலிருந்து வெளிப்புறமாக வரிசைப்படுத்தவும்
9.
தவறான இணையைக் கண்டுபிடிக்கவும்
10.
உறுதிச்சொல் - தொல்லுயிர் படிவுகளில் ஸ்போரோபொலினின் மகரந்தத்துகளை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கிறது.
காரணம்: ஸ்போரோபொலினின் இயற்பியல் மற்றும் உயிரியல் சிதைவிலிருந்து தாங்குகிறது.
காரணம்: ஸ்போரோபொலினின் இயற்பியல் மற்றும் உயிரியல் சிதைவிலிருந்து தாங்குகிறது.
11.
மெல்லிய சூல்திசு சூல் பற்றி சரியான கூற்றினை கண்டுபிடிக்கவும்.
12.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பெரு கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது.
13.
ஹாப்லோபாப்பஸ் கிராசிலிஸ் தாவரத்தில் சூல் திசு செல்லிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை 4 ஆகும். இதன் முதல்நிலை கருவூண் திசுவிலுள்ள குரோமோசோம் எண்ணிக்கை யாது?
14.
ஊடு கடத்தும் திசு காணப்படுவது
15.
விதையில் சூல்காம்பினால் ஏற்படும் தழும்பு எது?
16.
'X' எனும் தாவரம் சிறிய மலர், குன்றிய பூவிதழ், சுழல் இணைப்புடைய மகரந்தப்பை கொண்டுள்ளது. இம்மலரின் மகரந்தச் சேர்க்கைக்கு சாத்தியமான முகவர் எது?
17.
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கருத்தில் கொள்க.
(i) ஆண் முன்முதிர்வு மலர்களில் சூல் அலகு முன் முதிர்ச்சியடையும்
(ii) பெண் முன்முதிர்வு மலர்களில் சூல்அலகு முன் முதிர்ச்சியடையும்
(iii) ஒருபால் மலர்களில் ஹெர்கோகேமி காணப்படுகிறது
(iv) பிரைமுலா இரு சூலகத்தண்டு நீளமுடையது.

18.
முளைவேர் உறை காணப்படும் தாவரம்
19.
கருவுறா கனிகளில் இது காணப்படுவதில்லை
20.
பெரும்பாலான தாவரங்களில் மகரந்தத்துகள் வெளியேறும் நிலை
00:00:01
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||