தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் 1,758 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதைத்தொடர்ந்து ஜனவரி 8 முதல் 10-ம் தேதி வரை சென்னையில் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் 1,495 பேர் கலந்து கொண்டனர். அதில் தற்காலிகமாக தேர்வான பட்டதாரிகளின் பட்டியல் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மொத்தமுள்ள 814 பணியிடங்களுக்கு 697 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 117 இடங்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. பணிநியமன கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. | DOWNLOAD
முக்கிய கல்விச்செய்திகள் |
வேலை வாய்ப்பு செய்திகள் |
LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) |
KALVISOLAI - WHAT'S APP GROUP |
KALVISOLAI - TELEGRAM GROUP |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||