- எம்பிபிஎஸ் படிப்புக்காள நீட் தேர்வுக்கு அன்லைன் விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது.
- டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நிகழாண்டில், நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வினை எழ தியிருந்தனர்.
- தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தேர்வெழுதியிருந்தளர். அவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றனர்.
- இந்த நிலையில், எதிர்வரும் கல்வியாண்டுக் கான எம்பிபிஎஸ் நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- அதற்காக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று தேர்வு முகமை தெரிவித்
திருந்தது.
- விண்ண ப்பப் பதிவு டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது.
- அதன்படி ஆன்லைன் வாயிலாகவிண்ணப் பிக்கும் நடைமுறை தொடங்கியது.
- விண்ணப்பதாரர்கள், அடுத்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், தேர்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெனியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது.
- கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுமுகமை தெரிவித்துள்ளது
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||