முதுநிலைப் பட்டதாரி ஆசி ரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரி பார்ப்பின்போது தொழில்நுட்பக் காரணங் களால் ஜாதிச்சான்றிதழ் விவரங்கள் பதிவா காததால் அதை மீண்டும் பதிவேற்றம் செய் யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரி யம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக் குநர் நிலை1-க்கான 2,144 காலிப் பணியிடங் களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த செப்.27-ஆம் தேதி முதல் செப். 29-ஆம் தேதி வரையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ்களைச் சரிபார்க்க பணி நாடுநர்கள் அழைக்கப் பட்டு, அவர்களின் சான்றிதழ்கள் அனைத் தும் ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத் தில் கடந்த அக்.29 முதல் நவ.1-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப் பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சான்றி தழ்களை பணி நாடுநர்களும் பதிவேற்றம் செய்தனர்.
இதில் ஜாதிச் சான்று தொடர்பாக பதி வேற்றம் செய்யப்பட்ட விவரங்கள், தொழில் நுட்பக் காரணங்களால் பதிவாகவில்லை . எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டபணி நாடுநர்களில் ஜாதிச் சான்றிதழை பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள், வரும் 6ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்குள் மீண்டும் ஒருமுறை ஜாதிச் சான்றினை ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜாதிச்சான்றுபதிவேற்றம் செய்ய வேண்டி யவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ் சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||