ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடை தொகுப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 600 006.
பத்திரிக்கைச் செய்தி
ஆசிரியர் தேர்வு வாரியம் - தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- II க்கான தேர்வு
09.06.2017 அன்று நடைபெற்றது. இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் 21.08.2019 அன்று
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மதிப்பெண் விவரம் (Score Card) 26.08.2019 அன்று வெளியிடப்படும்.ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகி யுள்ளன. அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். 'டெட்' தேர்வு 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்த தகுதியுடையவர்கள். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் “டெட்' தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு கடந்த ஜூன் 9-ம் தேதி நடை பெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 3லட்சத்து 79 ஆயிரத்து
733 பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டன.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
'டெட்' 2-ம் தாள் தேர்வு விடைக் குறிப்புகள் கடந்த ஜூலை9-ம் தேதி தேர்வு வாரியத்தின் இணையதளத் தில் வெளியிடப்பட்டது. அதில் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆட்சேபனை தெரிவித்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் இறுதி விடைக்குறிப்புகள் வடிவமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. தகுதி நிலையை நிறைவேற்றும் வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கான அசல் மதிப் பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Publication of Result for Paper-IIAs per the Notification No.08/2019, dated 28.02.2019 Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test – 2019 for Paper – II on 09.06.2019.
3,79,733 candidates appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2019 Paper-II examination. The tentative answer keys were published on 09-07-2019 in the website of the Teachers Recruitment Board and representations, objections etc. were invited from the candidates within 5 days (upto 15-07-2019). All the representations received within the stipulated time have been thoroughly examined by subject experts. After thorough scrutiny, final answer key has been arrived at and based on that, OMR answer sheets have been valued and provisional mark list of the written examination for TNTET Paper-II – 2019 are published herein.
During the computerized scanning of OMR answer sheets of the candidates, it was found that quite a number of candidates committed mistakes in marking /shading certain essentially required details for valuation in the OMR sheets. For the candidates who have not marked question paper serial code in their OMR answer sheets, the answer sheets could not be evaluated and hence rejected. For those who have written the serial code but not shaded or multiple shaded, written serial code alone has been considered for valuation. Those Candidates who have not shaded or Multiple shaded the language options in their OMR Sheets, evaluation was done as per their options given in the application form and if there is no option in the application form their answer sheets could not be evaluated and hence rejected. For those candidates who have mentioned English as optional language, the optional language is taken as opted in application. For few candidate who have not opted language in OMR sheets and mentioned English in application, the language was treated as Tamil.
The Candidate those who have not shaded or multiple shaded, the optional subject for Paper II (Mathematics & Science / Social Science ) in their OMR sheets evaluation was done as per option given in the application form and if there is no option in the application forms their answer sheets could not be evaluated hence rejected.
Now, the marks obtained by all the candidates who have appeared for Tamil Nadu Teacher Eligibility Test 2019 – Paper-II examination are hereby released with the final answer key. The results are also subject to fulfillment of other eligibility conditions. Individual score card will be released on 26.08.2019.
TET PAPER 2 Marks Analysis:
Total Candidates attended: 3,79,733
Top Mark: 96/100
Least Mark: 0/150
Below 10 Marks: 11 candidates.
No of candidates (82 and above): 324 Candidates out of 3,79,733
No of Candidates (90 and above): 24 Candidates
No of fail candidates: 3,79,267
Pass Percentage: 0.08%
Fail Percentage: 99.92%
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||