தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்
செய்திக்குறிப்பு
ஒருங்கிணைந்த பொறியாளார் பணியிடங்கள்(Combined Engineering Services) அடங்கிய பதவிகளுக்கான (Notification No:26/2017, Dated:17.11.2017) இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 04.10.2018 முதல் 17.10.2018 அன்று மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக ஸ்கேன்(Scan) செய்து தேர்வாணைய, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அவ்விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு இந்த தெரிவில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரா.சுதன்,இ.ஆ.ப.,
தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்.
READ MORE NEWS |
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் |
இந்த வார பொதுஅறிவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||