எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பிப்ரவரி, மே மாதம் நடக்கும் நீட் தேர்வுக்கான உத்தேச காலஅட்டவணை வெளியாகியுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் - NEET), அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆன்லைனில் ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) என்ற புதிய அமைப்பு நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
READ MORE NEWS | DOWNLOAD |
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் |
இந்த வார பொதுஅறிவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||