ஆன்லைன் கலந்தாய்வு 25-ம் தேதி தொடங்குகிறது 5 அமர்வுகளாக நடைபெறும். பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது. 5 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வு ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 509 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ளன. நடப்பாண்டு பொறியியல் படிப்புகளில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். பொறியியல் படிப்புக்கு விண் ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வும், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வும்
READ MORE NEWS | DOWNLOAD |
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் |
இந்த வார பொதுஅறிவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||