ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய அரசு பரிசீலனை செய்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கவன ஈர்ப்பு தீர்மானம் தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி தொகுதி) கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-...
ALL EDU AND EMP NEWS |
STUDY MATERIALS DOWNLOAD |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||