பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 10 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஜூலை 10-ம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் பொது கலந்தாய்வு மூலம் சேர 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் கடந்த 5-ம் தேதி கணினி மூலம் ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ...
READ MORE NEWS |
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||