நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு முதற்கட்ட கலந்தாய்வு 1-ந் தேதி தொடங்குகிறது ‘நீட்’ தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதற்கட்ட கலந்தாய்வு 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் அகில இந்திய இடஒதுக்கீட்டு இடங்கள் போக அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 ஆயிரத்து 447 இடங்கள், ராஜா முத்தையா மருத்துவகல்லூரியில் 127 இடங்கள், சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவகல்லூரியில் 65 இடங்கள், சுயநிதிகல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 689 என மொத்தம் 3 ஆயிரத்து 328 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இதுதவிர
READ MORE NEWS |
STUDY MATERIALS-1 || STUDY MATERIALS-2 |
கல்விச்சோலை விரைவுச்செய்திகள் |
இந்த வார வேலைவாய்ப்புச்செய்திகள் |
KALVISOLAI.COM - OLD VERSION |
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||