Home »
EDU UPDATES
» முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 213 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 213 தேர்வர்கள் அடங்கிய கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
Categories
@ BREAKING NEWS
(48)
@ FLASH NEWS
(3447)
@ SITE MAP
(1)
@ செய்தி துளிகள்
(4)
1.WHAT'S NEW
(50)
ACADEMIC CIRCULAR
(1)
ADMISSION UPDATES
(120)
AHM RELATED
(1)
ANDROID APP
(5)
ANSWER KEY
(19)
ARTICLES
(168)
ASSEMBLY UPDATES
(6)
AUDIO BOOK
(1)
AWARD UPDATES
(8)
BANK JOB UPDATES
(25)
BOOK FAIR
(3)
BOOKS CLASS 1 NEW
(1)
BOOKS CLASS 10 NEW
(1)
BOOKS CLASS 11 NEW
(1)
BOOKS CLASS 12 NEW
(1)
BOOKS CLASS 2 NEW
(1)
BOOKS CLASS 3 NEW
(1)
BOOKS CLASS 4 NEW
(1)
BOOKS CLASS 5 NEW
(1)
BOOKS CLASS 6 NEW
(1)
BOOKS CLASS 7 NEW
(1)
BOOKS CLASS 8 NEW
(1)
BOOKS CLASS 9 NEW
(1)
BOOKS D.ELE.ED 1
(1)
BOOKS D.ELE.ED 2
(1)
BOOKS EDUCATION
(2)
BOOKS ENGINEERING
(2)
BOOKS NCERT
(13)
BOOKS POLYTECHNIC
(1)
CALENDAR FOR SCHOOLS
(5)
CAREER GUIDANCE
(1)
CBSE UPDATES
(2)
CCE REGISTER
(1)
CEO TRANSFER-PROMOTION
(5)
CEO LIST
(1)
CLASS 1 STUDY MATERIALS
(1)
CLASS 10 STUDY MATERIALS
(2)
CLASS 11 BIOLOGY MATERIALS
(3)
CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM
(1)
CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM
(1)
CLASS 11 STUDY MATERIALS
(1)
CLASS 11 ZOOLOGY OT -EM
(1)
CLASS 11 ZOOLOGY OT -TM
(1)
CLASS 11 ZOOLOGY OT -TM_2
(13)
CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO
(1)
CLASS 12 BIOLOGY BOTANY OT EM
(1)
CLASS 12 BIOLOGY BOTANY OT TM
(2)
CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM
(4)
CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM
(4)
CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM
(1)
CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM
(1)
CLASS 12 STUDY MATERIALS
(8)
CLASS 12 ZOOLOGY 2-3-5 EM
(4)
CLASS 12 ZOOLOGY 2-3-5 TM
(4)
CLASS 12 ZOOLOGY OT EM
(1)
CLASS 12 ZOOLOGY OT TM
(1)
CLASS 12 ZOOLOGY TM
(1)
CLASS 2 STUDY MATERIALS
(1)
CLASS 3 STUDY MATERIALS
(1)
CLASS 4 STUDY MATERIALS
(1)
CLASS 5 STUDY MATERIALS
(1)
CLASS 6 STUDY MATERIALS
(1)
CLASS 7 STUDY MATERIALS
(1)
CLASS 8 STUDY MATERIALS
(1)
CLASS 9 STUDY MATERIALS
(1)
CLASS_11_BIO_ZOO_OT_TM_2
(12)
CLASS_11_OT
(4)
CLASS_12_BIO_BOT_OT_EM_2
(10)
CLASS_12_BIO_BOT_OT_TM_2
(10)
CLASS_12_BIO_ZOO_OT_TEM_2
(12)
CLASS_12_OT
(6)
CLASS_12_ZOO_OT_TEM_2
(13)
CLASS_12_ZOOLOGY_TM
(3)
COACHING CENTRES
(6)
COLLEGE UPDATES
(22)
COMPUTER TEACHERS UPDATES
(10)
CoSE
(11)
COUNSELLING UPDATES
(24)
COURT UPDATES
(26)
CPS
(4)
CPS UPDATES
(14)
CRC
(1)
CSE
(2)
CSE_2
(55)
CTET
(2)
D.A G.O
(4)
D.A NEWS
(7)
DEE
(9)
DEO EXAM UPDATES
(18)
DEO TRANSFER-PROMOTION
(3)
DGE
(1)
DGE_2
(5)
DRESS_CODE
(1)
DSE
(1)
DSE_2
(67)
E-BOOKS DOWNLOAD
(1)
EDU UPDATES
(1496)
EDUCATION NEWS
(1)
ELECTION
(2)
EMAIL ME
(1)
EMIS
(2)
EMPLOYMENT UPDATES
(446)
EQUIVALENCE OF DEGREE
(2)
EXAM ESLC
(7)
EXAM NOTIFICATION
(16)
EXAM UPDATES
(75)
EXCEL TEMPLATE
(3)
FIND TEACHER POST
(10)
FONTS -TAMIL
(1)
FORMS
(5)
G.K NEWS
(17)
G.O DOWNLOAD
(20)
G.O UPDATES
(93)
G.O_NO_001-100_2
(1)
G.O_NO_101-200_2
(2)
G.O_NO_201-300_2
(1)
G.O_NO_601-700_2
(1)
GPF
(2)
GUIDE - ARIVUKKADAL BOOKS
(1)
GUIDE - BRILLIANT GUIDE
(1)
GUIDE - DEIVA GUIDE
(1)
GUIDE - DOLPHIN GUIDE
(1)
GUIDE - DON GUIDE
(1)
GUIDE - FULL MARKS GUIDE
(1)
GUIDE - GEM GUIDE
(1)
GUIDE - JAMES GUIDE
(1)
GUIDE - JESVIN GUIDE
(1)
GUIDE - KONAR GUIDE
(1)
GUIDE - LOYOLA GUIDE
(1)
GUIDE - MERCY GUIDE
(1)
GUIDE - PENGUIN GUIDE
(1)
GUIDE - PREMIER GUIDE
(1)
GUIDE - SARAS GUIDE
(1)
GUIDE - SELECTION GUIDE
(1)
GUIDE - SURA GUIDE
(1)
GUIDE - SURYA GUIDE
(1)
GUIDE - WAY TO SUCCESS GUIDE
(1)
HM GUIDE
(1)
HM TRANSFER-PROMOTION
(5)
HOLIDAY G.O
(5)
HOLIDAY UPDATES
(17)
IFHRMS
(3)
INCOME TAX UPDATES
(3)
IT FORM
(24)
IT UPDATES
(1)
JACTO GEO
(2)
JD TRANSFER-PROMOTION
(4)
KALVI
(1)
KALVI TV_2
(2)
KALVI_VELAIVAIPPU
(44)
KALVISOLAI - CONTACT US
(1)
KALVISOLAI - TODAY'S HEAD LINES
(3)
KAVITHAIKAL
(1)
LAB ASST
(1)
LEAVE
(1)
LOAN
(1)
maternity leave
(1)
MRB UPDATES
(5)
NCERT NEWS
(2)
NEET EXAM UPDATES
(75)
NEET NOTIFICATIONS
(1)
NEET STUDY MATERIALS
(9)
NET-SET UPDATES
(25)
NET-SET NOTIFICATION
(11)
NEW INDIA SAMACHAR
(1)
NEWS
(1)
NEWS - INDIA
(10)
NEWS LIVE
(1)
NHIS
(3)
ONE DAY SALARY
(1)
ONLINE TEST
(53)
PART TIME TEACHERS UPDATES
(4)
PAY COM UPDATES
(27)
PAY ORDERS
(28)
PAY SLIP DOWNLOAD
(1)
PENSION NEWS
(2)
PG SENIORITY LIST
(1)
POLICE RECRUITMENT UPDATES
(9)
POLICE S.I NOTIFICATIONS
(2)
POLYTECHNIC LECTURER UPDATES
(2)
POSTS TO REMEMBER
(55)
POSTS-TO-REMEMBER
(1)
PRAYER
(69)
PRAYER_2
(16)
PROMOTION PANEL
(2)
PROMOTION PANEL_2
(90)
PROMOTION UPDATES
(16)
PROMOTION-COUNSELLING
(1)
PROMOTION-COUNSELLING_2
(138)
PTA QUESTION BANK
(1)
PTA TEACHERS
(2)
QUARTERLY EXAM
(1)
REGULARISATION ORDERS
(22)
RESULT - LINK
(3)
RESULT UPDATES
(88)
RH DOWNLOAD
(8)
RRB
(1)
RTE UPDATES
(3)
SCHOLARSHIP UPDATES
(3)
SCHOOL UPDATES
(13)
SHARE NOW
(1)
SMC
(1)
SSC UPDATES
(1)
STORY
(8)
STUDY ACCOUNTANCY
(1)
STUDY AGRI SCIENCE
(1)
STUDY ARABIC
(1)
STUDY AUDITING
(1)
STUDY AUTOMOBILE
(1)
STUDY BIO CHEMISTRY
(1)
STUDY BOTANY-BIOLOGY
(3)
STUDY BUSINESS MATHEMATICS
(1)
STUDY CHEMISTRY
(1)
STUDY CIVIL ENGINEERING
(1)
STUDY COMMERCE
(1)
STUDY COMPUTER
(2)
STUDY ECONOMICS
(1)
STUDY EDUCATION
(2)
STUDY ELECTRICAL ENGINEERING
(1)
STUDY ELECTRONIC ENGINEERING
(1)
STUDY ENGINEERING
(2)
STUDY ENGLISH
(1)
STUDY ETHICS
(1)
STUDY FOOD SERVICE MANAGEMENT
(1)
STUDY GENERAL MACHINIST
(1)
STUDY GENERAL STUDIES
(1)
STUDY GEOGRAPHY
(1)
STUDY GEOLOGY
(1)
STUDY HINDU RELIGION
(1)
STUDY HISTORY
(1)
STUDY HOME SCIENCE
(1)
STUDY KANNADA
(1)
STUDY LAW
(1)
STUDY LIBRARY
(1)
STUDY MALAYALAM
(1)
STUDY MATERIALS
(5)
STUDY MATHEMATICS
(1)
STUDY MECHANICAL ENGINEERING
(1)
STUDY MEDICINE
(1)
STUDY MICROBIOLOGY
(1)
STUDY NURSING
(1)
STUDY NUTRITION
(1)
STUDY OFFICE MANAGEMENT
(1)
STUDY PHYSICAL EDUCATION
(1)
STUDY PHYSICS
(1)
STUDY POLITICAL SCIENCE
(1)
STUDY POLYTECHNIC
(1)
STUDY PSYCHOLOGY
(1)
STUDY SANSKRIT
(1)
STUDY SCIENCE
(1)
STUDY SOCIAL SCIENCE
(1)
STUDY SOCIOLOGY
(1)
STUDY STATISTICS
(1)
STUDY STENOGRAPHY
(1)
STUDY TAMIL
(1)
STUDY TELUGU
(1)
STUDY TEXTILES
(1)
STUDY TYPE WRITING
(1)
STUDY URDU
(1)
STUDY ZOOLOGY-BIOLOGY
(3)
STUDY_MATERIALS_2
(1)
SYLLABUS DOWNLOAD
(6)
TALENT EXAM MATERIALS
(1)
TALENT EXAM UPDATES
(4)
TAMIL NADU UPDATES
(81)
TANCET EXAM UPDATES
(3)
TEACHERS TRANSFER COUNSELLING UPDATES
(35)
TECHNICAL EXAM UPDATES
(2)
TET
(1)
TET OFFICIAL ANSWER KEY
(6)
TET STUDY MATERIALS
(16)
TET UPDATES
(54)
TEXT BOOKS DOWNLOAD
(16)
TEXT BOOKS NEWS
(6)
TEXT MATERIALS
(1)
TIME TABLE EXAM
(35)
TN
(1)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1
(2)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2
(1)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3
(1)
TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4
(1)
TN PROMOTION - TRANSFER - COUSELLING
(1)
TN TEXT BOOKS ONLINE
(1)
TNCMTSE
(3)
TNFUSRC MATERIALS
(1)
TNPSC ANNUAL PLANNER
(9)
TNPSC ANSWER KEY
(1)
TNPSC BULLETIN
(1)
TNPSC CURRENT AFFAIRS
(19)
TNPSC DEPARTMENTAL EXAM
(18)
TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST
(61)
TNPSC NOTIFICATION
(51)
TNPSC PRESS RELEASE
(3)
TNPSC STUDY MATERIALS
(35)
TNPSC SYLLABUS
(1)
TNPSC UPDATES
(182)
TNUSRB MATERIALS
(2)
TOP-POSTS
(13)
TRANSFER UPDATES
(18)
TRB ANNUAL PLANNER
(6)
TRB ANSWER KEY
(3)
TRB BEO
(2)
TRB NOTIFICATIONS
(29)
TRB RESULT
(5)
TRB SPECIAL TEACHERS
(1)
TRB STUDY MATERIALS
(3)
TRB UPDATES
(145)
TRUST EXAM
(3)
TTSE
(3)
UGC NEWS
(4)
VIDEO
(6)
VIDEOS FOR TNPSC
(1)
WEBSITE
(1)
What's New.
(1)
WHATSAPP UPLOAD 2023
(2)
Get Latest Updates: Follow Us On WhatsApp
TRB's New Plan:
ReplyDelete''Aasai Katti Mosam Panna Additional List''. Very Good. Keep it up.
All cv attended candidate get job or not please tell me please....
ReplyDeleteHello Qualification iruntha Kandipa Kidaikum . . don't spread Worthless Comment
ReplyDeleteHello friends,
ReplyDeleteThe TET result will come after deepavali
when the school education minister appointed then the result will come
This is the latest news
one of my friend is first cv so he have no seniority and teaching experience mark any chance to get a job........
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletediwalikku appuram tet reault nu yaru sir soonnaga.. diwali gifta tet result varuma? vazhkai oli etruma?
ReplyDeleteDear TRB TET EXAM mathiri PG TRB lum """"" FINEL""""YEAR B Ed CANDIDATES A """" ALLOW""" PANNUNKA PLEEEEEESE UNKA PATHAM THOTTU KETTU KOLKIREN AND yaravathu """ FINEL YEAR""" B Ed candidates EPPA PG TRB PASS PANNI ERUNTHA AVANKALUKKUM JOB KODUNKA ETHAI SAITHAL EN PARAMBARAYY UNKA PER SOLLUM
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteR u physics major and called for cv?
DeleteYes
DeleteTet reult coming wednesday
ReplyDeleteTET Result will be publish anytime more details you see The Hindu tamil newspaper Chennai Edition
ReplyDeletePGTRB additional list il last cutofff mark vangiyavarkalukkul mattum waitage Mark koduthu last cutoff mark il mattum eleminate seiyya vendum . Evarkalaivida mark athikam petravarkalai weitage mark moolam eleminate seiyakoodathu. Ithutham correct. Illaiyenil yaravathu Madurai il ullavarkal case podungal ok. Athuthan correct . Example BCW kottavil 108 mark irunthu 107vaarai ullanar. Annal puthithaga ulka list il 107. Mark petru 5 persons vantthullanar. So. 107 mark ullavarkalukkulthan weitage mark koduthu avarkalukkul silaraithan reject seiya vendum. 108 ullavarkalai reject seiyakudathu.its correct. Otherwise plz anyone book case.
ReplyDeleteMr raj Kumar book case court will fin you Bec in 2007 i was selected with 130 marks but i didn't get job Bec after cv one person came to same mark Bec of my age i am lost that opportunity. If you file case what will happen you see?
DeleteU r very brilliance sir ...
Deletebut in the advertisement ..... it is clearly mentioned that after giving the weightage marks only, the short listed candidates will be anounced.... so if you file a case .... you will not be succeed....
Deletebut in the advertisement ..... it is clearly mentioned that after giving the weightage marks only, the short listed candidates will be anounced.... so if you file a case .... you will not be succeed....
DeleteWednesday sure a tet result varuma?,
ReplyDeleteits bcoz of tn assembly over on 30 nov wed day? may b ds is d reson!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI got 97 marks- maths- MBC. I missed posting in 1 Mark. but I didn't write 17 questions because of hall supervisor. a lady had come she was slow to get sign but she picked my omr answer sheet before 1 pm. I asked her one minute time to fill missed questions but she didn't allowed me to write.if I wrote that 17 que I may get atleast 5 marks more then I will get job but bec of this I missed my life. Wt should I do. please help me. I wrote in bending hr sec school , Chennai. my number 13PG 29030898. please help me
ReplyDeletePlease help me. I missed my life bec of 1 Mark and 1 min.
ReplyDeleteதவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது-Dinamani
ReplyDeleteசேலம் மாவட்டம், கசகனூர் கிராமத்தைச் சேர்ந்த பி.தேன்மொழி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: 2012-2013-ஆம் ஆண்டு முதுநிலை உதவி ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் நான் சரியான பதில் எழுதினேன். இது போன்ற கேள்விக்கு பதில் அளித்தால் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். ஒரு மதிப்பெண் வழங்கினால் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டுக்கு தேவையான 94 மதிப்பெண் எனக்கு கிடைக்கும். அதனால், கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு தேவையான ஒரு மதிப்பெண்ணும், வேலையும் எனக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் அன்பரசு ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு வினாத்தாளில் தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் மனுதாரர் சரியான பதில் எழுதியுள்ளார். கேள்விக்கு பதில் அளித்ததால் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். இதன் மூலம், மனுதாரருக்கு தேவையான கட்- ஆஃப் மதிப்பெண் கிடைத்துவிடும். அதனால், மனுதாரரை முதுநிலை உதவி ஆசிரியர் பணியில் நியமிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
dear frds TRB'S process is not end...bcs it functions only directed by the court. many affected candidates ready to approach the court...
ReplyDeletedear frds TRB'S process is not end...bcs it functions only directed by the court. many affected candidates ready to approach the court...
ReplyDeleteFirst list il select anavarkal cutoff mark vidavum one mark athikam petravarkal and athikam mark petrum age kuraivaga ullavarkalum eleminate aga vaippu irrukku . So neengal case potal mattumthan jop kidaikkum. Cutoff mark il last mark ullavarkalukkulthan waitage mark koduthu avarkalil oruvaraithan eleminate seiya vendum cutoff mark vida athikam mark ullavarkalai eleminate seiya kudathu Ena case pottalmattum than velai kidaikka vaippu irukku. So please try and get job. All the best
ReplyDeletedear friends dont file case again and again mr.venu gopalan do not blame others for ur mistakes within three hours you should finished d exam.mr.rajkumar pls read d prospectus thoroughly
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteI accept Mr. Nandeeshwaran Eswaran sir. I won't put case and I'm unlucky person. I won't blame if she did her duty in time. in that school they gave running commentary and she wasted many time to get sign and she was lazy sir. finally she picked earlier its ok. is there any other additional CV selection list. please tell sir. thank you for Ur comment.
ReplyDeleteThis is not a additional list Mr rajkumr please you see prospectus of trb.after adding weightage for short listed candidate provisional list will publishe in trb website and media. This is not a additional this is first list only so give mark for overall candiate after that final result will come.all additional list candidate don't worry if you have weightage you will come in gt or communal first.in zoology thripurasundari and saritha ple contact me 9842160713
ReplyDeleteThis is not a additional list Mr rajkumr please you see prospectus of trb.after adding weightage for short listed candidate provisional list will publishe in trb website and media. This is not a additional this is first list only so give mark for overall candiate after that final result will come.all additional list candidate don't worry if you have weightage you will come in gt or communal first.in zoology thripurasundari and saritha ple contact me 9842160713
ReplyDeleteநீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று(அக் 28 )மாலை தெரியவரும்.
ReplyDelete2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
தமிழ் தவிர மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற. 2,276,பேருக்குஆசிரியர் தேர்வு வாரியத்தால் அக்.22, 23 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை. வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜோதி ஆபிகாரம் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தேர்வு எழுதியவர்களில் தகுதியானவர்கள், விடுபட்டவர்கள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என
உத்தரவிட்டார். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடவும் இடைக்காலத் தடை விதித்து விசாரணையை அக்.28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி 123 பேர்கள் அடங்கிய கூடுதல் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக மேலும் 5 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன
இன்று (அக் 28) நீதியரசர் எஸ்.நாகமுத்து முன்னிலையில் 6 வழக்குகள் மீண்டும் வருகின்றன இவை வெவ்வேறு கோரிக்கைகளுக்காக தொடுக்கப்பட்டுள்ளதால் 3 தொகுப்பாக பட்டியளிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இன்று TRB சார்பில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டார் பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரியவருகின்றது. நீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று மாலை தெரியவரும் .
today case enna achu?
ReplyDeleteஇன்றைய வழக்கின் நிலை என்ன?
ReplyDeleteஇன்றைய வழக்கின் நிலை என்ன?
ReplyDeleteஇன்றைய வழக்கின் நிலை என்ன?
ReplyDeleteWhat happen to pgtrb case in high court?
ReplyDeletepls any say about trb next step
ReplyDeleteடி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு.
ReplyDeleteசட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள்
தயாராக உள்ளன.
தற்போது,சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
TRB PG: UPDATE
ReplyDelete2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தமிழ் தவிர மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி
போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற. 2,276,பேருக்குஆசிரியர் தேர்வு வாரியத்தால் அக்.22, 23 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜோதி ஆபிகாரம் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து
,தேர்வு எழுதியவர்களில்தகுதியானவர்கள், விடுபட்டவர்கள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்தபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என
உத்தரவிட்டார். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடவும்இடைக்காலத் தடை விதித்து விசாரணையை அக்.28 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி 123 பேர்கள் அடங்கிய கூடுதல் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (அக் 28) நீதியரசர் எஸ் .நாகமுத்து முன்னிலையில் 6 வழக்குகள் விசாரணைக்கு வந்தது இவை வெவ்வேறு கோரிக்கைகளுக்காக தொடுக்கப்பட்டுள்ளதால் 3 தொகுப்பாக பட்டியளிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இன்று TRB சார்பில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டார் பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக தாக்கல் செயப்பட்ட வழக்குகள் மனுதாரர்களின் பெயர்கள் கோர்ட் உத்தரவிப்படி கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் 3 வழக்குகள் பைசல் செய்யப்பட்டது . முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக தொடுக்கப்பட்ட மற்ற 3 வழக்குகள் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டன.
Courtesy: thamaraitamil.blogspot.in
முதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை.
ReplyDeleteமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை
இடைக்கால தடை விதித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வைத்தியநாதன்.
THANKS TO TN GOVT FROM PG TAML CANDIDATES:
ReplyDeleteWell done. Thanks to TN govt for the further appeal & very happy to hear about the stay given for Re exam. Truth alone triumphs.
TRB will do the further process for publishing PG TAMIL CV list VERY soon.
THANKS TO TN GOVT FROM PG TAML CANDIDATES:
ReplyDeleteWell done. Thanks to TN govt for the further appeal & very happy to hear about the stay given for Re exam. Truth alone triumphs.
TRB will do the further process for publishing PG TAMIL CV list VERY soon.
சற்றுமுன்: முதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை.
ReplyDeleteமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை
இடைக்கால தடை விதித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வைத்தியநாதன்.
கூடுதல் தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 5,6 தேதிகளில் சென்னை அசோக் நகர் பள்ளியில் நடைபெறுகிறது-- மேலும் தகவல்களுக்கு ஆ தேர்வு வாரியம் இனைய தளத்தினை பார்க்கவும்
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை.
ReplyDeleteமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான, ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஜுலை மாதம்
டி.ஆர்.பி., நடத்தியது. இதில் தமிழ் பாடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில், வினாத்தாளில் அதிகளவிலான பிழைகள் இருந்தன.
எனவே, பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் பாடத்திற்கான தேர்வை ரத்துசெய்து, அப்பாடத்திற்கு மட்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது.
ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மறுதேர்வு நடத்துமாறு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.
Hai friends, i lost my chance in boarder, is there any chance for 2nd list for CV
ReplyDeleteHai friends, i lost my chance in boarder, is there any chance for 2nd list for CV
ReplyDeletehai
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletehearty welcome to tn govt and trb offcials for re appeal for pg trb tamil case
ReplyDeleteone more sugestion for trb taken ,
only B series candidate (8002)calculate 110 question and convert the 150 marks
for example
candiadate taken markafter eliminating 40 ditibute question/110 and mutiply 150....... ww can get overall 150 marks scoring and selection list preparing for all A B C D
other part of A C D candidate calculate 150 as a same
we are long awaiting to trb high appeal.......
ReplyDeletenow w getting the glad news
thanks to trb and tn govt
i expect (sorry... sorry... 32000 candidates ) expect pg trb tamil issues coming to climax
siranjeevi sir, your enoromous awiting for tamil issues are now concluded.
ReplyDeleteyou are very much interested to update the pg trb tamil issues
realy we are exciting your follow through net and update as early as possible.
iam very much thankful to your comments
any body pg trb tamil candidate please share your views
ReplyDeletehearty welcome to tn govt and trb offcials for re appeal for pg trb tamil case
ReplyDeleteone more sugestion for trb taken ,
only B series candidate (8002)calculate 110 question and convert the 150 marks
for example
candiadate taken markafter eliminating 40 ditibute question/110 and mutiply 150....... ww can get overall 150 marks scoring and selection list preparing for all A B C D
other part of A C D candidate calculate 150 as a same
Thank you TRB and TN Govt. For the re-appeal in the Tamil major issue. What will be the next step for B series candidates,.!?
ReplyDeleteThat steps should not affect the others.
முதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை.
ReplyDeleteமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வைத்தியநாதன்.
What about computer teacher post vacancy
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு
ReplyDeleteதமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில்,முடிவை வெளியிட தடை விதிக்கமுடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால்,நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள்,தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
When will come tet result
ReplyDeletePG TAMIL INTERIM STAY FOR RE EXAM BY MADURAI HIGH COURT - CASE DETAILS OF WRIT APPEAL(MD)1089 of 2013 AS PER MADURAI HIGH COURT WEBSITE http://courtnic.nic.in/madurai/content.asp
ReplyDeleteMADRAS HIGH COURT - MADURAI BENCH
CASE STATUS INFORMATION SYSTEM
Case Status : Pending
Status of WRIT APPEAL(MD) 1089 of 2013
THE STATE OF TAMIL NADU, Vs. J. ANTONY CLARE,
Pet's Adv. : M/S.SPL GOVT PLEADER
Res's Adv. : M/S.T.LAJAPATHI ROY
Last Listed On : Not Available
Next Date of Hearing : No Date Mentioned
Category : NO CATEGORY MENTIONED
CONNECTED APPLICATION (S)
MP(MD) 1 of 2013
CONNECTED MATTER (S)
No Connected Cases.
Case Updated on: Monday, October 28, 2013
PG TAMIL CANDIDATES EXPECTATIONS:
ReplyDelete1.Evaluating for 110 with addition of grace 40 marks
2.Evaluating for 110 by deleting(star) 40 error qns
3`Evaluating for 110 by deleting(star) 40 error qns & converting into 150
As per the appeal made by TN GOVT for Interim stay for re exam, We heard that above 3 mode of evaluation shall b done for PG Tamil candidates by TRB or BY ANY OTHER NEW MODE .
This will affect the mark scorers. Only 5 to 8 0r 10 qns are more critical to understand in error B series PG Tamil qn. If that critical qns alone starred & remaining 140 or 142 evaluated for B series and for that grace marks shall b given or converted to 150 & if the rest A C D series are evaluated normally for 150 - both B series & A C D series hardworkers didnt get affected.
Claiming full marks for 47 or 54 error qns OR conducting re exam is mere injustice. But claiming for the error qns that truely affects the POST GRADUATE B SERIES TAMIL CANDIDATE nearby 5 to 10 which contains 2-3 printing errors in same qn will b acceptable.
Anyway we all believe that, Respected GOVT OF TAMILNADU & TRB will soon found the most suitable method of evaluation without wasting the hardwork of all series candidates & finish the PG Tamil issue soon & appoint along with awaiting other subject PG candidates.
Once again we r thankful to TN GOVT & TRB for getting Interim stay for PG TAM Re exam at Madurai High Court since hardwork of the candidates r considered most.
We expect that, TRB wil submit the most accurate & best solution without affecting hardworkers of PG Tamil A C D series candidates (for 150 marks giving star to 2 qns-article 23, manavayathu/kaalavayathu) & giving proper solution to B series candidates (grace marks to the B series qns nearly 4 to 8 only which has more errors - not for 40 or 21 or 54 qns) on nov 12 at Madurai high court.
ReplyDeleteApart from the 3 decisions submitted by TRB earlier will not be produced once more on nov 12th, but different mode of better unexpectable suitable evaluation method(but for 150 for all) which wil b accepted by all A C D serires & affected B series wil b submitted - with grace marks.
This is what all the hardworker candidates those who fill 605 seats in merit of all series will think.
We request our govt & trb to finalise atleast on nov 12th in madurai hc & release the PG Tamil cv list on the same date.
Before diwali, all candidates relieved out of stress from re examination & felt happy as the govt got stay on oct 29th. All worries of pg tam candidates for last 2 months wil come to an end & it will b converted to happiness on nov 12th.
TRB PG TAMIL NEWS UPDATE.
ReplyDeleteமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்
. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர்.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியருக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 31 ஆயிரத்து 983 பேர் எழுதியுள்ளனர். ஏ,பி,சி,டி என நான்கு பிரிவாக வழங்கப்பட்ட வினாத் தாளில் பி வரிசையில் 8,002 பேர் எழுதியுள்ளனர். நான்கு பிரிவு வினாத்தாளும் ஒன்றே, கேள்விகளின் வரிசையில் மற்றும் மாற்றம் இருக்கும். இருப்பினும்,பி வரிசை வினாத்தாளில் 54 இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அதுவும் ங் என்ற எழுத்து து எனவும், ழ் என்பது துணைக் காலாகவும் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்ணை எடுத்தவர், பி வரிசை வினாத்தாளில் தான் எழுதியிருக்கிறார். அதோடு, அதிக மதிப்பெண் எடுத்த முதல் 10 பேரில் 6 பேர் பி வரிசை வினாத்தாளில் எழுதியவர்கள். ஆனால், இரு தேர்வர்கள்மட்டுமே எழுத்துப் பிழையான 21 கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும். மேலும், 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும்செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சிலதேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே,மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனமனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர்
அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் இடைக்கால தடை விதித்தது.
முதுகலைத் தமிழாசிரியர்கள் தேர்வு முடிவு குறித்து அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில்.வருகின்ற நவம்பர் 12 ந் தேதி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வர உள்ளது. அன்று எதிர்மனுதாரர்கள் எதிர்மனு தாக்கல் செய்வதுடன் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே சமயத்தில் முதுகலைத் தமிழாசிரியர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தோர் மறு தேர்வு என்பது தங்களது பலமாத உழைப்பினால்கிடைத்த பலன் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாத நிலையினை ஏற்படுத்தியுள்ளது என்பதால் வழக்கினில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்கள் தரப்பு வாதத்தையும் முன் வைக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில் நடைபெற்ற முதுகலைத் தமிழாசிரியர் தேர்வில் முதல் இடத்தை பி பிரிவில் தேர்வு எழுதியவர்தான் பெற்றுள்ளதாகவும் அப் பிரிவில் தேர்வு எழுதியோர் 8,002 பேரின் சராசரி மதிப்பெண்ணுக்கும் மற்ற ஏ,சி,டி பிரிவினரின் சராசரி மதிப்பபெண்ணுக்கும் வித்தியாசம் மிகமிகக் குறைவே என டிஆர்.பி தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகின்றது.
அத்தேர்வில் முதல் மதிப்பெண் 120 ஐ ஒட்டியே உள்ளதாகவும் சுமார் 20 பேர் மட்டுமே 150 மதிப்பெண்களுக்கு 110 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் எனவும் . தேர்வு முடிவு அதனடிப்படையில் வெளியிடப்பட்டால் கட்ஆப் மதிப்பெண் வெகுவாகக் குறையக்கூடும் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Honorable TRB ...Your selection procedure is... In sec.grade tr. the %of150in writn.test+weigtage mark [secured%during scl&collge. periods]call for cv 1:2 ratio or more. in BT asst the same rule. In junior lectrs.same rule. In AEEO 1:1 without adding weitage mark or 1:2 adding W.M BUT why are not followed in PGT
ReplyDeleteHonorable TRB ...Your selection procedure is... In sec.grade tr. the %of150in writn.test+weigtage mark [secured%during scl&collge. periods]call for cv 1:2 ratio or more. in BT asst the same rule. In junior lectrs.same rule. In AEEO 1:1 without adding weitage mark or 1:2 adding W.M BUT why are not followed in PGT
ReplyDeletewe expect that all hard workers should get job in this pg trb. because of omitting printing mistake questions(all subjects) many hard workers affected in either 1 or 2 or 3 marks. so please add seniority marks like DOB or B.Ed seniority. I missed in 1 mark maths major. TRB committee please consider this, add seniority marks, then publish results... please...
ReplyDeletewe expect that all hard workers should get job in this pg trb. because of omitting printing mistake questions(all subjects) many hard workers affected in either 1 or 2 or 3 marks. so please add seniority marks like DOB or B.Ed seniority. I missed in 1 mark maths major. TRB committee please consider this, add seniority marks, then publish results... please...
ReplyDeletewe expect that all hard workers should get job in this pg trb. because of omitting printing mistake questions(all subjects) many hard workers affected in either 1 or 2 or 3 marks. so please add seniority marks like DOB or B.Ed seniority. I missed in 1 mark maths major. TRB committee please consider this, add seniority marks, then publish results... please...
ReplyDeletewhen is the tet result will be published
ReplyDeleteWhen will be the tet result published?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletewe expect that all hard workers should get job in this pg trb. because of omitting printing mistake questions(all subjects) many hard workers affected in either 1 or 2 or 3 marks. so please add seniority marks like DOB or B.Ed seniority. I missed in 2 mark PHYSICS major. TRB committee please consider this, add seniority marks, then publish results... please...
ReplyDelete