தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் ஜுலை 21-ந் தேதி தொடங்கி, 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பணி நிரவல் மற்றும் மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை
1. ஜுலை 21-ந் தேதி - காலை - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் - ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்; பிற்பகல் - பட்டதாரி ஆசிரியர் இடமாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
2. ஜுலை 22-ந் தேதி - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்.
பணி நிரவல் மற்றும் மாறுதல் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சிலிங் அட்டவணை
1. ஜுலை 28-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மற்றும் மாறுதல் – ஒன்றியத்திற்குள்.
2. ஜுலை 29-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - ஒன்றியம் விட்டு ஒன்றியம்.
3. ஜுலை 31-ந் தேதி - இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் மாறுதல் - மாவட்டம் விட்டு மாவட்டம்
What about secondary grade teachers to BT promotion?
ReplyDelete›hai gampt awtga gtj dtpgj
ReplyDeleteevallva rate kekuranga
ReplyDeleteHow much cost per one bt transfer?
ReplyDeleteஆசிரியர் கலந்தாய்வில் முறைகேடு
ReplyDeleteசென்னை: தமிழகம் முழுவது நடந்த ஆசிரியர் கலந்தாய்வில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார். முக்கியமான பணியிடங்கள் மறைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட்டாதாகவும், முறைகேடாக நடைபெற்ற கலந்தாய்வை ரத்து செய்து புதிதாக ஆண் லைனில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் இல்லையெனில் ஆசிரியர்களைக் கூட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரவித்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்ப முடிவுக்கு வரும். எப்பொழுது அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் போக முடியும் தயவு செய்து விவரம் சொல்லுங்கள்..............!!!!
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்களுக்கான 2008 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்ப முடிவுக்கு வரும். எப்பொழுது அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் போக முடியும் தயவு செய்து விவரம் சொல்லுங்கள்..............!!!!
ReplyDeleteஇடைநிலை ஆசிரியர்களுக்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்ப முடிவுக்கு வரும். எப்பொழுது அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் போக முடியும் தயவு செய்து விவரம் சொல்லுங்கள்..............!!!!
ReplyDelete