மே மாதம் 28 -ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை அனைத்து வகை நடுநிலைப்
பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 -ஆம்
வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர்
மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.வேறு மாவட்டத்தில் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் அங்கேயே (CCE) முப்பருவ தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கலாம் - SCERT
மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை சார்ந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.வேறு மாவட்டத்தில் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் அங்கேயே (CCE) முப்பருவ தேர்வு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். தற்போது சில ஆசிரியர்களுக்கு தொலைத்தூர படிப்பில் பி.எட்., போன்ற ஏதேனும் தேர்வுகள் இருந்தால் அவர்களின் நுழைவுச் சீட்டினை பரிசீலித்து அவர்களுக்கு பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கலாம் - SCERT
Please produce the specific centers of Kancheepuram, district
ReplyDeleteஇந்தப் பயிற்சியை விடுமுறையில்தான் கொடுக்க வேன்டுமா? பள்ளி திறந்தபின் கொடுத்தால் என்ன? விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் அங்கங்கே கலந்துகொள்ளலாம் என்றால் ஒரு மையத்தில் எத்தனை பேர் கலந்துகொள்ளலாம்? இட வசதி சரியாக இருக்குமா? ஒரு மையத்தில் ஏறக்குறைய 600 பேராவது கலந்துகொள்வார்கள். அப்படியானால் எப்படி பயிற்சி கொடுப்பார்கள்? நிச்சயமாக இது சரிப்பட்டு வராது..ஆனா கேக்குறதுக்கு நாதியில்ல..
ReplyDeletethis is not training.. govt have to spend money so.. enjoy with ur frinds.....
ReplyDeleteOK.. Good.. Expect trainings in Quarterly and Half yearly Holidays..
Deletepl inform the training centre in chennai
ReplyDeleteபேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
ReplyDeleteTET EXAM postponded to july 12
ReplyDeleteit may be a wrong message because it falls on tuesday
Deletekumar
ambasamudram
i need the full procedure how to teach class by this method
ReplyDeleteWhere does the Education Go in TN? Will all these methodologies Really going to make an impact and drastic change in students FUTURE? or Its going to increase the pain and workload of a Teacher? ALM/TLM & now (CCE) continious and coprehensive evalution training ? All above certainly is not making a teacher to TEACH but to sit in the class room and maintain all RECORDS! TN GOVT should Give more Time for a teacher to interact with Students and not with the papers!
ReplyDeleteto get a pat from the govt the higher officials are doing like this. will they recommend two days earn leave credit to the teachers?
ReplyDeletewhere are the secretaries of the associations?what are they doing? will they take appropriate steps to stop these type of trainings?
ReplyDeleteI agree with you.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletei want the details of kalvi inai seyalpadugal, kalaik kalvi for 6th to 8th std. and download details
ReplyDeletevanmathi