தமிழக ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம். மனிதனை மனிதனாக, உருவாக்கும் சிற்பிகள் என்று ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளைச் சொல்வதுண்டு. மனிதனை முதன்மை படுத்த உரமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது மிகையாகாது.இறந்த பிறகும் மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் ஆசிரியர்களுக்கு முதல் இடம் உண்டு என்பது ஓர் யாதார்த்த உண்மை.
HAPPY TEACHERS DAY to all present and future teachers.."Teachers never disappear. They live in the KNOWLEDGE of their students.."..
ReplyDelete