தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்கள், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1. ஆர்.அமுதா தேவி, தலைமை ஆசிரியை, ஊ.ஒ.து.பள்ளி, காசம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்
2. கே.சலா, தலைமை ஆசிரியை, ஊ.ஒ.து.பள்ளி, சிட்டியம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்
3. எம்.லூர்து ராணி, தலைமை ஆசிரியை, சென்னை நடுநிலைப்பள்ளி, அரும்பாக்கம், சென்னை
2. கே.சலா, தலைமை ஆசிரியை, ஊ.ஒ.து.பள்ளி, சிட்டியம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்
3. எம்.லூர்து ராணி, தலைமை ஆசிரியை, சென்னை நடுநிலைப்பள்ளி, அரும்பாக்கம், சென்னை
4. கே.பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர், நகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டையூர், தஞ்சாவூர் மாவட்டம்
5. ஏ.கருப்பையன், தலைமை ஆசிரியர், ஊ.ஒ.து.பள்ளி, நெடுவாசல் வடக்கு, புதுக்கோட்டை மாவட்டம்
6. ஆர்.சம்பத், தலைமை ஆசிரியர், ஊ.ஒ.து.பள்ளி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்
7. ஆர்.விசாலாட்சி, தலைமை ஆசிரியை, தஞ்சம்மாள் மெமோரியல் ஆரம்பப்பள்ளி, கன்டோன்மென்ட், திருச்சி மாவட்டம்
8. கே.ராமசாமி, ஊ.ஒ.து.பள்ளி, கோடங்கிபட்டி, கரூர் மாவட்டம்
9. எஸ்.ஜெயசீலன், ஆர்.சி.ஆரம்பப்பள்ளி, ஞானஒளிவுபுரம், மதுரை மாவட்டம்
10. டி.நவாப் ஜான், தொழிற்கல்வி ஆசிரியர், ராமலிங்கா மிஷன் நடுநிலைப்பள்ளி, சென்னை மாவட்டம்
11. பி.எம்.ராமசாமி, தலைமை ஆசிரியர், ஊ.ஒ.து.பள்ளி, எஸ்.அய்யம்பாளையம், கோவை மாவட்டம்
12. எஸ்.வெங்கட்ராமன், தலைமை ஆசிரியர், என்.ஏ.பப்புராஜா மெமோரியல் நடுநிலைப்பள்ளி, காட்டன் மார்க்கெட், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்
13. வி.ராஜகுமாரி, தலைமை ஆசிரியை, ஊ.ஒ.து.பள்ளி, விலாகுடி, திருவாரூர் மாவட்டம்
14. ஜி.சாமுவேல் ஜெபராஜ், தலைமை ஆசிரியர், ஊ.ஒ.து.பள்ளி, சிங்காரத்தோப்பு, நெல்லை மாவட்டம்
15. எஸ்.சகாதேவன், தலைமை ஆசிரியர், ஊ.ஒ.து.பள்ளி, டி.வாடிபட்டி, மதுரை மாவட்டம்
இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள்:
16. எம்.ஜானகிராமன், உடற்கல்வி ஆசிரியர், எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சென்னை மாவட்டம்
17. கே.நடராஜன், தலைமை ஆசிரியர், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லை நகரம்
18. எம்.எம்.ராமலட்சுமி, முதுகலை ஆசிரியர், ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, விருகம்பாக்கம், சென்னை மாவட்டம்
19. எஸ்.வரதராஜன், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, என்.வெள்ளாளப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம்
20. பி.திலகவதி, தலைமை ஆசிரியை, காந்தி நிகேதன் ஜி.வெங்கடாசலபதி மேல்நிலைப்பள்ளி, டி.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்
21. டி.முபாரக் உன்னிசா, தலைமை ஆசிரியை, இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நூருல்லாபேட், வேலூர் மாவட்டம்
22. பி.வெள்ளையம்மாள், தலைமை ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் மேற்கு, சென்னை மாவட்டம்
Valthukkal teachersValthukkal teachers
ReplyDeleteBest Wishes for selected teachers.
ReplyDeleteBALAMURUGAN S
விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் . நல்லாசிரியர் என்பதை விட நல்ல ஆசிரியர் என பெயர் எடுப்பது கஷ்டம் .
ReplyDeletevaalthukkal techers
ReplyDeleteவாழ்த்துக்கள்!.......
ReplyDeleteTHIS WEB SITE IS VERY MUCH USEFUL. THANKS TO ALL WHO ARE ALL BEHIND THIS WEB.
ReplyDelete